மனு எண்:

Email a copy of 'அாியப்பன்பட்டி வல்லாளபட்டி வார்டு-7ல் வீதியில் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பணிந்து அனுப்புதல்.' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

2 Responses to “அாியப்பன்பட்டி வல்லாளபட்டி வார்டு-7ல் வீதியில் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பணிந்து அனுப்புதல்.”

  1. adtpmdu says:

    7வது வார்டு ஆக்கிரமிப்பினை சர்வேயர் முலம் நில அளவை செய்யப்பட்டிருப்பதரல் 10.05.2012- தேதி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளதென செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் சமர்ப்பிக்கப்படுகிறது.

  2. bdomelmdu says:

    அனுப்புநர்:
    திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
    வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
    ஊராட்சி ஒன்றியம், மேலுார்

    பெறுநர்:
    மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
    மதுரை -20.

    அய்யா,
    மனுதாரர் தெரிவித்துள்ள இடம் அ.வல்லாளபட்டி பேரூராட்சியைச் சேர்ந்ததாகும். எனவே, இவ்வொன்றியம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற இயலாது என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
    ———————-
    வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
    ஊராட்சி ஒன்றியம், மேலுார்