- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சுகாதாரம் வேண்டுதல்

மனு எண்: தொடுவானம்/9421/12/04/2012
துறை: BDO - கள்ளிக்குடி,அனைத்து துறைகள்
கிராமம்: ,செங்கப்படை

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
செங்கப்படை கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்களது ஊரில் சுமார் ஒரு வருடங்களாக தெருக்களிலும்.பள்ளியின் முன்பும் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.‌மேலும் பன்றிகள் இறந்து துர்நாற்றம் வீசிக்கொன்றிருக்கிறது.பன்றிகளின் உரிமையயாளர் யாரும் முன்வரவில்லை.இதனால் நோய் பரவும் நிலை உள்ளது .ஆதலால் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சுகாதாரம் வேண்டுதல்"

#1 Comment By bdokalmdu On April 24, 2012 @ 3:35 pm

செங்கப்படை ஊராட்சியில் இறந்த பன்றிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. தற்போது தெருக்களிலோ பள்ளிகளுக்கு முன்பாகவோ யாரும் பன்றிகள் வளர்ப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9421/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.