- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

உதவி தொகை வேண்டி

மனு எண்: தொடுவானம்/9418/11/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர்
கிராமம்: ,செம்மினிபட்டி

அனுப்புநர்: முத்து,த‌/பெ அழக‌ர்சாமி
முத்துச்சாமிபட்டி,செம்மினிபட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது 70 ஆகிறது.திருமணம் செய்து கொள்ளவில்லை. என் தங்கை விட்டில் வசித்து வருகிறேன்.உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வருகிறேன்.எனக்கு அரசு உதவி தொகை வழங்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "உதவி தொகை வேண்டி"

#1 Comment By tahsssmlrmdu On April 25, 2012 @ 5:27 pm

மனுதாரர் மனுவில் கண்ட முகவரியில் குடியிருப்பு இல்லை. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டததில் குடியிருந்து வருகிறார். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

வட்டாட்சியர்(ச.பா.தி),
மேலுார்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9418/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.