மனு எண்:

அனுப்புநர்: சரண்
த/பெ.ராஜ்குமார்
மதிப்பனூர் கிராமம்,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மதிப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது 8.எனக்கு பிறவியிலிருந்தே கால் வளர்ச்சி குன்றி ஊனமாக உள்ளது நான் 3ம் வகுப்பு படித்து வருகிறேன் எனவே எனக்கு அரசு வழங்கும் உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்குமாறு பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

2 Responses to “ஊன முற்றோர் உதவி தொகை வேண்டுதல்தொடர்பாக”

  1. dadromdu says:

    வயது வரம்பை தளர்த்துவதற்கான குழுக்கூட்டம் நடைபெறும் சமயத்தில் மனுதாரரு கோரிக்கை பரிசீலனைக்கு வைக்கப்படும். மனுதாரருக்கு தகுதியிருக்கும் பட்சத்தில் குழுவின் ஒப்புதல் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  2. tahssstmmmdu says:

    மனுதாருக்கு வயது குறைவாக உள்ளதால் வயது வரம்பை தளர்த்தி மனதாருக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு மாவட்ட மறுவாழ்வு அலுவலருக்கு மனுச் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.