மனு எண்:

அனுப்புநர் :
வி.பத்மாவதி,
க-பெ. சேகர்,மற்றும்
பொதுமக்கள்,
97, ஏ, நாயுடு தெரு,
கருப்பட்டி.
வாடிப்பட்டி தாலுகா.
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

வாடிப்பட்டி வட்டம், கருப்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பிரமண சமுதாய மக்கள் மற்றும் நாயுடு சமூகத்தார் சார்பாக எங்கள் கிராமத்திற்கு சுடு கூறை கட்டித் தரவேண்டி, 27.6.2011, மற்றும் 23.1.2012 ஆகிய தேதிகளில் மக்கள் குறை தீரக்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனுச்செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அய்யா அவர்கள் எங்கள் ஊருக்கு சுடுகாடு கூறை கட்டித் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
வி.பத்மாவதி.

One Response to “சுடுகாடு கட்டித்தர கேட்டல் தொடா்பாக மனு.”

  1. bdovadmdu says:

    மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் ”தாய்” திட்டத்தில் சுடுகாடு அமைக்க திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நிதி வசதி வரப்பெற்றவுடன் சுடுகாடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.