மனு எண்:

Email a copy of ' ஆதரவற்ற முதியேரர் MGNREGS பணிவேண்டி' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “ஆதரவற்ற முதியேரர் MGNREGS பணிவேண்டி”

  1. bdoalamdu says:

    மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 2012 முதல் 2016ஆம் ஆண்டுகளுக்கான வேலை அடையாள அட்டை புதுப்பித்தல் பணியில் கடந்த ஆண்டுகளில் பணிக்குவந்த நபர்களுக்கு மட்டுமே வேலை அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களின் கடித எண். 107091-2011-தே.ஊ.வே.உ.தி-2-1 நாள் 30.12.2011இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் கடந்த ஆண்டுகளில் சுமார் 250க்கு குறைவான நபர்களே பணிக்கு வந்துள்ளனர். அதனடிப்படையில் மேற்படி ஊராட்சிக்கு 250 வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பணிக்கு வந்திருப்பவர்கள் ஊராட்சிமன்ற தலைவரை அணுகி வேலை அடையாள அட்டை பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.