மனு எண்:

அனுப்புநர்: பிரகாஷ் s/o வசிம‌ை‌ல
அல்லமநாயக்கன்படடி கிராமம்
சீல்நாயக்கன்பட்டி (po)
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா:வணக்கம் நான்மேல்படி முகவரியில் வசித்து வருகிறேன்.எனக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தை செல்வப்பிரியா வசந்தபிரியா என இரண்டு குழந்தைகள் உள்ளன.அரசு மருத்துவமனையில் குடும்பத‌்தடை செய்து இரண்டு பெண்குழந்தைகளுக்கன நிதிஉதவி வேண்டி சேடபட்டி
ஒன்றிய அலுவலகத்தில் 5/5/2009-ல் மனு கொடுத்துள்ளேன்.இதுவரைக்கும் பதில்கல் கிடைக்கப்பெறவில்லை.எங்கள் குடும்பத்தில் அக்கரை
கொன்டு அரசு வழங்கும் நிதி உதவியை கிடைக்க செய்யுமாறு மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கிறேன்.

One Response to “பெண்குழந்தைகளுக்கன நிதி உதவிவேண்டி விண்ணப்பம்.”

  1. dsocwomdu says:

    மனு ஏற்பு. மனுதாரரிடம் வைப்பு தொகை படிவத்தில் கையெப்பம் பெறப்பட்டு சென்னை இயக்ககம் அனுப்பப்பட்டுள்ளது. இயக்ககத்திலிருந்து வரப்பெற்றதும் வைப்பு தொகை ரசீது வழங்கப்படும்.