மனு எண்:

அனுப்புநர் :
J.S. குபேந்திரன்,
4/688, வண்டியுா் மெயின்ரோடு,
(மகாலெட்சுமி மாவுமில் அருகில்)
சதாசிவ நகா், வண்டியுா்,
மதுரை – 625 020.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் ஒரு பிற்பட்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சோ்ந்தவன். நான் தற்சமயம் வாடகை வீட்டில் மின் பற்றாக் குறையால் என குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்படுகிறேன். நான் மதுரையில் வண்டியுாில் தொடா்ந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். ஆகையால் சமூகம் அவா்கள் கருணை கூா்ந்து அரசு மானியங்களுடன் சூாிய சக்தி சோலாா் மின் அமைப்பிற்கு மின் இணைப்பு கொடுக்கும்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1. பெயா் – J.S. குபேந்திரன்

2. தகப்பனாா் பெயா் – J.A. சாரங்கபாணி

3. வயது – 62

4. தற்போது குடியிருக்கும் இடத்தின்
முகவாி – 4/688, வண்டியுா் மெயின்ரோடு,
(மகாலெட்சுமி மாவுமில் அருகில்)
சதாசிவ நகா், வண்டியுா்,
மதுரை – 625 020.

5. ரேசன் காா்டு நம்பா் – 24/G/0527683

6. மானிய விவரம் – மத்திய அரசு 50% மாநில அரசு 25%
பயன்பெறுவோா் 25%

7. எனது குடும்பத்தில் உள்ளோாின் விபரம் -

பெயா் உறவு வயது
J.S. குபேந்திரன்(மனுதாா்) கணவா் 62
J.K. புா்ணிமா மனைவி 55
J.K. தினிஷா மகள் 24

8. தொழில் – கிளாா்க்

9. ஆண்டு வருமானம் – ரூ.54000/-

இணைப்பு – ரேசன் காா்டு நகல் -1

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
J.S. குபேந்திரன்,
4/688, வண்டியுா் மெயின்ரோடு,
(மகாலெட்சுமி மாவுமில் அருகில்)
சதாசிவ நகா், வண்டியுா்,
மதுரை – 625 020.

One Response to “சூாிய சக்தி (சோலாா் எனா்ஜி) மின் அமைப்பிற்கு (மத்திய மாநில அரசுகளின் மானியங்களுடன்) இணைப்பு கேட்டு விண்ணப்பம் – சம்பந்தமாக.”

  1. podrdamdu says:

    கிராம பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பசுமை வீடு வழங்குவதின் மூலம் சூரிய சக்தி சோலார் மின் அமைப்பிற்கு மின் இணைப்பு வழங்க முடியும். மனுதாரர் மாநகராட்சி பகுதியில் வசிப்பதால் இத்திட்டத்தின் மூலம் வழங்க இயலாது என்று மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.