மனு எண்:

அனுப்புநர்: வே.அங்கம்மாள்
ஊராட்சி மன்றத் தலைவர்
சின்னக்கட்டளை ஊராட்சி,
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.என் மகனுக்கு வயது 21 ஆகின்றது.என் மகனுக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் எனது மகனுக்கு புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய கார்டில்எனது மகன் பெயரையும். என்னுடைய சம்மந்தகாரர் கார்டில் எனது மருமகள் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன்.
மேலும் எனது மகனுக்கு புதிய ரேசன் கார்டு வாழங்குவதற்கு வட்ட வழங்கல் ‌அதிகாரி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுஎண் 1318/11 நாள் – 19.09.2011
ஆறு மாதம் மேலாகியுள்ளதால் எனக்கு தாங்கள் புதிய புதிய ரேசன் கார்டு வாழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
வே.அங்கம்மாள்
தலைவர்
சின்னக்கட்டளை ஊராட்சி

One Response to “”

  1. dsupomdu says:

    மனுதாரரது மனு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு, பரிந்துரை செய்து புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்க மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை அச்சிட்டு வரப்பெற்றவுடன் விரைவில் வழங்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

    வட்ட வழங்கல் அலுவலர்
    பேரையூர் வட்டம்.