- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

முதியவர் உதவி தொகை வழங்க கேட்டல்

மனு எண்: தொடுவானம்/9300/02/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர்
கிராமம்: ,செம்மினிபட்டி

அனுப்புநர்: மெய்யன்
4/91
சுமதிபுரம்
செம்மினிபட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா, வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த வருவாயும் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டுமாய் ஆவண செய்ய கேட்டு கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "முதியவர் உதவி தொகை வழங்க கேட்டல்"

#1 Comment By tahsssmlrmdu On April 16, 2012 @ 1:38 pm

மனுதாரருக்கு பட்டா எண் 728-ல் நன்செய் நிலம் 0.060 ம் பட்டா எண் 921ல் 0.024ம் கூட்டாக உள்ளது. மகனின் ஆதரவும் உள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

வட்டாட்சியர் (ச.பா.தி)
மேலுர்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9300/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.