- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

கிணற்றுக்கு சுற்றுச்சுவர் ஆழப்படுத்துல்பைப்லைன்

மனு எண்: தொடுவானம்/9288/01/04/2012
துறை: அனைத்து துறைகள்,இணை பதிவாளர் (கூட்டுறவு)
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: சுப்புராம் த/பெ நீலமேகம் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 23/4,5,6,ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு சுற்றுசுவர்கட்டுதல் ஆழப்படுத்துதல் பைப்லைன் அமைப்பதற்கு கடன் வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "கிணற்றுக்கு சுற்றுச்சுவர் ஆழப்படுத்துல்பைப்லைன்"

#1 Comment By jrcoopmdu On April 4, 2012 @ 6:03 pm

கடன் கோரிய தங்களது கோரிக்கை விபரம் சாப்டூர் ‌‌தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சங்கத்தை அனுகி கடன் கோரும் விண்ணப்பம், சங்கம் கோரும் ஆவணங்களை அளித்து தகுதியின் அடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறார்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9288/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.