மனு எண்:

விதவை உதவி தொகை வேண்டுதல் – சார்பாக

அனுப்புநர்: தீபா,
க/பெ. ஜெயக்குமார்
வலையன்குளத்துபட்டி
சொக்கம்பட்டி ஊராட்சி,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். எனது கணவர் இறந்துவிட்டபடியால், வறுமையால் மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “விதவை உதவி தொகை வேண்டுதல் – சார்பாக”

  1. tahsssmlrmdu says:

    மனுதாரருக்கு விதவை உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    வட்டாட்சியர்(ச.பா.தி),
    ‌மேலுார்