மனு எண்:

அனுப்புநர்: கரு.நாகம்மாள்,
சொக்கம்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனது கணவர் இறந்துவிட்டபடியால், எவ்வித ஆதரவுமின்றி மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை மற்றும் முதியோர் உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை வேண்டுதல் – சார்பாக”

  1. tahsssmlrmdu says:

    மனுதாரருக்கு ஆண்மகனின் ‌ஆதரவு உள்ளது. மனுதாரருக்கு ரூ.15,000ஃ- மதிப்புள்ள வீடு சொந்தமாக உள்ளது. எனவே, மனுதார் கோரும் முதியோர் உதவித்தொகை வழங்க இயலாது.

    வட்டாட்சியர்(ச.பா.தி),
    ‌மேலுார்