- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

விதவை ( கணவரை இழந்தவர் விதவை)

மனு எண்: தொடுவானம்/9280/31/03/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு
கிராமம்: ,கோவில்பாப்பாகுடி

அனுப்புநர்: ஆ. சின்னத்தாய்,
W/O. ஆறுமுகம் (லேட்)
3/ 110 சிக்கந்தர் சாவடி
கோவில்பாப்பாகுடி கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

கணவரை இழந்தவர். இவரது கணவர் இறந்து 3 வருடங்கள்
கடந்துவிட்டது. உதவிக்கு யாருமில்லை. அரசு வழங்கிய தொகுப்பு வீடு தற்போது வரை உபயோகப்படுத்த முடியாத வகையில் இடிந்து பாழடைந்து உள்ளது. தற்போது வரை அந்த வீடுகளில் யாரும் குடியிருக்க முடியாது. இவருக்கு எந்தவித வேலையும் இல்லை. உதவிக்கு யாருமில்லை. உதவித்தொகை அளித்து விண்ணப்பிக்க வேண்டிக்கொள்கிறோம். படி ப்பறிவு அற்றவர். உதவி ஊக்குவிக்க வேண்டிக்கொள்கிறோம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "விதவை ( கணவரை இழந்தவர் விதவை)"

#1 Comment By tahsssmnmdu On April 4, 2012 @ 11:18 am

ந.க.எண் 35-12 நாள் 04.04.2012 மனுதாரர் பாஞ்சயத்தில் வேலை பார்த்து வருக்கிறார் எனவே மனு தள்ளுபடி


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9280/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.