மனு எண்:

கணவரால் கைவிடப்பட்ட பெண்

அனுப்புநர்: பா. ருக்குமணி,
க/பெ. பால்ராஜ்
ப.எண். 3/355 (கண்மாய் கரை அருகே)
சிக்கந்தர் சாவடி (குருந்தங்குளம்)
கோவில்பாப்பாகுடி கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

கணவரால் கைவிடப்பட்டவர். இரு பெண்கள் மட்டும் உள்ளார்.
கூலி வேலை செய்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளார் உதவிக்கு யாருமில்லை. உதவிட வேண்டிக் கொள்கிறோம். படிப்பறிவு இல்ல.ை

One Response to “கணவரால் கைவிடப்பட்ட பெண்”

  1. tahsssmnmdu says:

    ந.க.எண் 37-12 நாள் 04.04.2012 விசாரணையில் மனுதாரர் கணவரால் கைவிடப்பட்ட ஆவணங்கள் கொடுக்கவில்லை. எனவே மனு தள்ளுபடி