மனு எண்:

சொத்தை மீட்டுத்தர கோருதல்

அனுப்புநர்: செந்தட்டி த/பெ சதுரகிரி டி.கிருஷ்ணாபுரம் po பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துல்லுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வேஎண் 173/2ல்சதுர அடி806ல் உள்ள‌ நிலத்தை என்னுடைய அக்காள் மகன் கோபி என்பவருக்கு வாங்கி கொடுத்துள்ளேன் இவ்விடத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பகவதி மனைவிபூங்கொடி என்பவர் அபகரிப்பு செய்துள்ளார் இதை மீட்டுத்தறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “சொத்தை மீட்டுத்தர கோருதல்”

  1. spmdu says:

    ஜி3-5455-12 நாள். 18.04.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், இம்மனுவில் குறிப்பிட்டுள்ள பிரச்சனையானது நிலம் சம்பந்தப்பட்ட சிவில் பிரச்ச‌னையாக இருப்பதால் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இம்மனு மீது மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.