மனு எண்:

முதியேர் உதவித் தொகை

அனுப்புநர்: மாரியம்மாள்
க/பெ குருசாமி (விதவை),
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
மாரியம்மாள்
க/பெ குருசாமி (விதவை),

One Response to “முதியேர் உதவித் தொகை”

  1. tahssspermdu says:

    மனுதாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மனுதாருக்கு வறுமைக் கோட்டு பட்டியல் எண் பெற்று பின்னா் உதவித்தொகை வழங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.