- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

முதியேர் உதவித் தொகை

மனு எண்: தொடுவானம்/9264/31/03/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்
கிராமம்: ,சின்னக்கட்டளை

அனுப்புநர்: கிருஸ்ணன்
த/பெ வீரபுத்திரன்,
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
கிருஸ்ணன்
த/பெ வீரபுத்திரன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "முதியேர் உதவித் தொகை"

#1 Comment By tahssspermdu On April 7, 2012 @ 1:44 pm

மனுதாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மனுதாருக்கு வறுமைக் கோட்டு பட்டியல் எண் பெற்று பின்னா் உதவித்தொகை வழங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9264/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.