மனு எண்:

ஆழ்துளை கிணருடன் கூடிய மோட்டார்

அனுப்புநர்: அழகுராஜா த/பெ புன்னைவனம் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் உள்ள எண்ணுடைய இடத்திற்கு சர்வேஎண் 26/5,6ல் புதிய ஆழ்துளை கிணறுடன் கூடிய மோட்டார் அமைத்துதறுவதற்கு கடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “ஆழ்துளை கிணருடன் கூடிய மோட்டார்”

  1. jrcoopmdu says:

    கடன் கோரிய தங்களது கோரிக்கை விபரம் சாப்டூர் ‌‌தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சங்கத்தை அனுகி கடன் கோரும் விண்ணப்பம், சங்கம் கோரும் ஆவணங்களை அளித்து தகுதியின் அடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறார்.