- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

ஆகிரமிப்பு அகற்றூதல் சம்பதமாக‌

மனு எண்: தொடுவானம்/9258/30/03/2012
துறை: மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்
கிராமம்: ,நாவினிப்பட்டி

அனுப்புநர்: வடக்கு நாவினிப்பட்டி,
ஊர் பொதுமக்கள்,
நாவினிப்பட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்,

மேலூர் ஊராட்சி ஒன்றீயம் நாவினிபட்டி ஊராட்சி ஒன்றீயத்திற்கு உட்பட்ட வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் ஆதி திராவிட நத்தம் புறம்போக்கு சர்வே எண் 176/6B ஒடையன் மகன் மணோகரன் மற்றூம் பாண்டியன் மகன் ஒடையன் இருவரும் ஆகிரமிப்பு செய்துள்ள்னர். ஆகிரமிப்புகலை அகற்றீ பாதையாக்கி தருமாரு தாழ்மைஉடன் கேட்டு கொள்கிறோம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "ஆகிரமிப்பு அகற்றூதல் சம்பதமாக‌"

#1 Comment By tahmlrmdu On April 12, 2012 @ 1:32 pm

ச.எண்: 176-6பி – 1.22.0 – ஆதிதிராவிடர் நத்தம் புறம்புகல் ஆகும். மேற்படி புலத்தில் மனோகரன் மற்றும் ஓடையன் ஆகியோர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இது குறித்து தனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம் – அலகு எண்: 2ற்கு மனுச்செய்து ஆக்கிரமிப்பை காலி செய்யலாம் என்பதை மனுதாருக்கு தெரிவக்கப்படுகிறது.

#2 Comment By dadwomdu On May 21, 2012 @ 2:28 pm

ஆக்கிரமிப்பு புலத்தினை 9.5.2012 அன்று தணிக்கை செய்யப்பட்டது. ஆதி திராவிடர் காலனியில் மனோகரன் மற்றும் ஓடையன் ஆக்கிரமிப்பு செய்திருந்த பாதை அளவை செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தவிர ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் ஏதும் கட்டப்படவில்லை.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9258/%e0%ae%86%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%82%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.