மனு எண்:

அனுப்புநர் :
ம.தி.பூங்கொடி
30ஏ செலுக்கா சுப்பையா் சந்து
தெற்கு வெளி வீதி.
மதுரை-1

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாநில தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றமைக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “மாற்றுத்திறனாளி தேசிய அளவிலான தடகள வீரா்கள் உதவி தொகை வேண்டுதல்”

  1. dadromdu says:

    மனுதாரரின் கோரிக்கையிள் கேட்டுள்ளவாறு உதவித்தொகை வழங்கும் திட்டம் எதுவும் இவ்வலுவலகத்தில் இல்லை என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தங்களது கோரிக்கை மாவட்ட ஆட்சித்தலைவரி்ன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.