- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

உதவி தொகை பெற கோருதல் சம்பந்தமாக

மனு எண்: தொடுவானம்/9231/29/03/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர்
கிராமம்: ,தும்பைப்பட்டி

அனுப்புநர்: பெ. சின்னசாமி
s /o ஆ .பெருமாள் கோண்,
தும்பைப்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா
நான் மதுரை மாவட்டம் , மேலூர் தாலுகா , தும்பைபட்டி கிராமத்தில் வசிக்கிறேன்.எனக்கு வயது 55 ஆகிறது .நான் ஒரு ஊனமுற்றவன் , எனக்கு இரண்டு காதுகளும் கேளாது.ஆகவே எனக்கு உதவி தொகை மற்றும் இதர சலுகைகள் கிடைக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
பெ. சின்னசாமி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "உதவி தொகை பெற கோருதல் சம்பந்தமாக"

#1 Comment By tahsssmlrmdu On April 20, 2012 @ 3:50 pm

மனுதார் கோரும் ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

வட்டாட்சியர்(ச.பா.தி),
மேலுார்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9231/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.