மனு எண்:

ஊனமுற்றோர் உதவித்தொகை

அனுப்புநர் :
பஞ்சு, தஃபெ.பாண்டியன், அல்லிகுண்டம் கிராமம்,
உசிலம்பட்டிஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாகவும், நான் ஊனமுற்றவர் என்பதன் காரணமாகவும் ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “ஊனமுற்றோர் உதவித்தொகை”

  1. tahsssuspmdu says:

    மனுதாரருக்கு உதவித்தொகை வழங்கி உத்தரவிடப்பட்டுவிட்டது.