மனு எண்:

‌தொகுப்பு வீடு வழங்குவது சம்பந்தமாக

அனுப்புநர்: பாலமுருகன்.மு
திடிர் நகர் தெரு பாலகிருஷ்ணாபுரம்
இரும்பாடி ஊராட்சி
வாடிப்பட்டி வட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

‌ஐயா
வணக்கம் நான் இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம்
கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு திருமணம்
ஆகி 4 வருடங்கள் ஆகி விட்டது 2 குழந்தைகள்
எனக்கு குடி இருக்க வீடு இல்லை எனக்கு சொந்தமாக
காலி இடம் இருக்கிறது அதில் தொகுப்பு வீடு கட்டி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் ‌கொள்கிறேன்
இப்படிககு
மு.பாலமுருகன்
த‌.பெ.ரா.முத்துச்சாமி
திடிர் நகர்
பாலகிருஷ்ணாபுரம்
செல்:9842217519

One Response to “‌தொகுப்பு வீடு வழங்குவது சம்பந்தமாக”

  1. bdovadmdu says:

    மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை அணுகி ஊராட்சி மன்றத் தீர்மானம் பெற்று வாடிப்பட்டி ஊராட்சி ஓன்றியத்திற்கு அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2012-2013 ம் நிதியாண்டிற்கான தொகுப்பு வீடு ஒதுக்கீடு இன்னும் வரப்பெறவில்லை. அவ்வாறு வரப்பெறும் பட்சத்தில் தகுதி மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.