மனு எண்:

நில அபகாிப்பு சம்பந்தமாக

அனுப்புநர் :
திருமதி.எம்.கமா்நிஷா,
க-பெ முகம்மது இஸ்மாயில் (லேட்)
3-90-2 விவேகானந்தா் தெரு,
விராதனுர்ர்
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். கடந்த 23.4.1992ல் கிரையம் பெற்ற இடம் வேறு நபா் பெயாில் பட்டா மாற்றலாகி உள்ளது. அதை எனது பெயாில் பட்டா மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கமர் நிஷா

One Response to “நில அபகாிப்பு சம்பந்தமாக”

  1. tahmsmdu says:

    மனுதாரர் மனுவில் பட்டா மாறுதல் செய்வது தொடர்பாக புல எண் குறிப்பிடாமல் மனு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்ததில் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் குடியிருப்பு இல்லை என்ற விவரம் தெரியவருகிறது. மனுதாரர் சரியான புல எண் மற்றும் ஆவணங்களுடன் வட்டாட்சியருக்கு மனு செய்யும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.