மனு எண்:

அனுப்புநர் :
வே. சின்னான்
த.பெ வேலு
கூடக்கோவில் கிராமம்
கள்ளிக்குடி ஒன்றியம்
திருமங்கலம் வட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் குடியிருக்க வீடு இல்லாமல் மாமனார் வீட்டில் இருந்துவருகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எ ன் மீது தயவுகூர்ந்து ஒரு வீட்டு மனை பட்டா வழங்குமாறு தங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “இலவச வீட்டு மனை பட்டா கேட்டல் சம்பந்தமாக ‘”

  1. tahtmmmdu says:

    கூடக்கோவில் கிராமத்தில் நத்தம் பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கத் தகுதியான நத்தம் புறம்போக்கு இடம் ஏதுமில்லை. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க இயலாதென்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.
    இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.