- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

உள்கட்டமைப்பு சரியாக செய்யபடவில்லை

மனு எண்: தொடுவானம்/9137/24/03/2012
துறை: BDO - திருப்பரங்குன்றம்
கிராமம்: ,தோப்பூர்

அனுப்புநர்: ஜெ.வைரமணி க-பெ ஜெயக்குமார்.மற்றும்
தமிழ்நாடு விட்டு வசதி வாரிய நல சங்கம்.
தோப்பூர் கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடிநீர்,பாதாலசாக்கடை,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுடன் தன்னிரைவு வீட்டு மனைகளை அதிகவிலைக்கு விற்பனை‌ செய்து வருகிறது. மேற்கண்ட திட்டபகுதியில் தெருவிளக்கு கம்பம் இல்லை.பாதாளசாக்கடை இயங்கவி‌ல்லை. அனைத்துவசதிகளும் இருப்பதாககூறி எமாற்றிவிட்டார்கள்.
வசதிகல் செய்துதர கேட்டுக்கொள்கிறேன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "உள்கட்டமைப்பு சரியாக செய்யபடவில்லை"

#1 Comment By eetnhbelimdu On March 29, 2012 @ 2:22 pm

மது‌ரை மாவட்டம் தோப்புர் கி‌ராமத்தில் தமிழ் நாடு வீ்ட்டு வசதி வாரியத்தின் முலம் திட்டங்கள் செயல்படுத்தும் ‌போது அனைத்து வசதிகளும் ‌ஏற்படுத்திய பிறகு தான் ஓதுக்கீடு ‌‌‌‌‌செய்யப்பட்டுள்ளது. மேலும் அடிப்ப‌டை வசதிகளை மேம்படுத்த 30/01/2000 அன்று ‌தோப்பூர் திட்டப்பகுதி பஞ்சாயத்து அலுவ‌லகம் வசம் ஓப்ப‌‌‌‌டைக்கப்பட்டுவிட்டது. எனவே அடிப்படை வசதி தேவைகளை பூர்த்தி செய்ய பஞ்சாயத்து அலுவலகத்தினை தொடர்பு கொள்ள ‌கேட்டுக் கொள்ளப்படுகிறது‌‌

#2 Comment By bdotpkmdu On April 10, 2012 @ 12:42 pm

மனுதாரர்‌ கோரியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் 2012-13 நிதியாண்டில் முன்னுரிமையாக அரசு நிதி கிடைக்கப்பெற்றதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9137/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.