- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சமூதாய கூடம் அமைத்து கொடுப்பது சம்மந்தமாக‌

மனு எண்: தொடுவானம்/9127/24/03/2012
துறை: BDO அலங்காநல்லூர்
கிராமம்: ,ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர்

அனுப்புநர்: தலைவர்.ஆதிதிராவிடர் காலனி
ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. எங்களது கிராமத்தில் ஆதிதிராவிடர் [பறையன்] குடுபத்தார்கள் சுமார் 150 குடுபங்கள் வசித்து வருகின்றோம். இதுவரை சமுதாய கூடம் என்களது ஊராட்சியில் அமைக்கப்படவிலிலை. எனவே எங்களது ஊராட்சியில் அரசு மூலம் எங்களது தெருவில் சமூதாய கூடம் அமைத்து கொடுக்குபடி பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சமூதாய கூடம் அமைத்து கொடுப்பது சம்மந்தமாக‌"

#1 Comment By bdoalamdu On April 9, 2012 @ 12:51 pm

நடப்பு நிதியாண்டு 2012-2013இல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் இருந்து சமுதாயக்கூடம் அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9127/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.