மனு எண்:

இனைப்புசாலை விரிவுபடுத்துதல்.

அனுப்புநர்: பர் வடிவேல் மற்றும்
ஊர் பொதுமக்கள்,
தோப்பூர் கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

‌ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர் காலேஜ் சாலை நான்குவழி சாலை சந்திப்பில் விரிவுபடுத்தாமல் இருப்பதனால் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கோழிகடை.பெட்டிகடை ஆக்கிரமைப்பு இருப்பதனால் நான்கு வழி சாலையில் வாகணம் வருவது தெறியாமல் மேற்கன்ட இடத்தில் அடிக்கடி விபத்து எற்படுகின்றது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.

One Response to “இனைப்புசாலை விரிவுபடுத்துதல்.”

  1. denhurbmdu says:

    அய்யா,

    மனுதார‌ர்-ஆல் குறிப்பிடப்பட்டுள்ள சாலையானது பழைய ஆஸ்டின்பட்டி சாலை கி.மீ. 0/0-2/0 என்கிற மாவட்ட முக்கிய சாலையாகும். இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாத காலத்திற்குள் நடவடிக்கை முடிக்கப்படும் என்ற விபரம் தொிவிக்கப்படுகிறது.