மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
தனியாமங்கலம் கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

தனியமங்க‌லம் இந்திர காலனி பகுதி குடிதன்னிர் சுத்தமா இல்லை. 60 விடுகல் உல்லது . ஊராட்சி தலைவர் சரிசெய்து கொடுக்கவெ இல்லை. 2 வருடமா குடிதன்னிர் வசதி இல்லை.எஅர்கனஅவெ புகார் தொடுவனம் கொடுது . தப்பாக அரிக்கை கொடுது சரியஅ உல்லது என்ரரு கோரிகை உடனெ சரி செஇது கொடுக்கவும். அல்லது. நான்கல் சலை மரியல் செஇய்ய உல்லஒம். தயவு செஇது சமம்ந்தப்பட்ட அதிகரிகல் நெரில் சென்ரு ஆய்வு செய்து உடனெ நடவடிக்கை எடுக்கவும்.

2 Responses to “”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  தனியாமங்கலம் ஊராட்சி, தனியாமங்கலம் கிராமம், இந்திரா காலனியில் தற்போது குடிநீர்க் குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுகிறது என்ற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ———————————-
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

 2. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  தனியாமங்கலம் ஊராட்சி, தனியாமங்கலம் கிராமம், இந்திரா காலனியில் மக்கள் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் ஒன்று உள்ளது. மேலும் கூடுதலாக குடிநீருக்காக போடப்பட்ட குடிநீர்க்குழாய் சில காரணங்களால் பழுதடைந்துள்ளது. பழுத‌டைந்த குடிநீர்க்குழாய் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

  ———————–
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.