மனு எண்:

Usilampatii – Samathuvapurathil Vedu Othkuvathu Sambathamaka

அனுப்புநர்: M. Thanikodi
S/o. Mr.Muthu,
Kuruvillampatti
போத்தம்பட்டி கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

Respected Sir,
1. I have submitted an application for allocation of a house in Samathuvapuram (Usilampatti) under SC Quota on Manu- neethi day – 20/02/2012 No. UA/12/03410.
2. The application has been recommended and forwarded to BDO-Usilampatti for further action by you.
3. The District Panchayat Secretary alongwith BDO- Usilampatti have visited my home for inspection and recommended for allotment. Since then the BDO has asked me to produce certificate from VAO (No Land and Property certificate) and from Govt. Doctor (Differently abled certificate) and i have produced the same. The file for allotment is still pending with BDO.
4. My humble request, Sir, please do the needful to me.
Thanking You Sir

One Response to “Usilampatii – Samathuvapurathil Vedu Othkuvathu Sambathamaka”

  1. bdouspmdu says:

    1. சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படவேண்டும்
    2. சமத்துவபுரத்தில் காலியாக உள்ள ஒரு ஆதிதிராவிடர் ஒதுக்கீடு வீட்டிற்கு பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்வது தொடர்பாக அறிவுரைக்ள் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
    3.உரிய உத்தரவுகள் வரப்‌பெற்ற பின்னர் வீடு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மேல் நடவடிக்கைகள் தொடரப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது