மனு எண்:

அனுப்புநர்: தலைவர்
அதீ திராவிடர்[பறையன்]
ராஜாக்கள்பட்டி
பாலமெடு [po]
வாடிபட்டி தாலுகா,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அன்று தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மொத்த பட்டா 105 மனைகள் அதில் 65 மனைகள் அளந்து விடப்பட்டது. இதில் பெரும்பாலோனர் வெளியூரில் உள்ளவர்களுக்கு இடம் ஒத்க்கிகொடுக்கப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 40மனைகளை அளந்து கொடுத்தால் உள்ளூரில் வீட்டுமனை பட்டா இல்லாமல் தவிக்கும் எங்கலுக்கு அளந்து கொடுத்தால் நாங்கள் வீடு கட்டி குடியிருக்க ஏதுவாக இருக்கும் எனவே அளக்காத 40 மனை பட்டா அளந்து கொடுக்க‌ஆவனம் செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்க்றோம்

2 Responses to “ஆதீ திராவிடர் காலனி வீட்டு இடம் அளந்து கொடுப்பது சம்மந்தமாக‌”

  1. dadwomdu says:

    ந.க.எண்.908-ஆதி7-2011
    மனுதாரர் கேரரிக்கைப்படி முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்பட நடவடிக்கையிலுள்ளது.

  2. dadwomdu says:

    ந.க.எண்.908ஆதி7-2011
    தனிவட்டாட்சியர் ஆதிந அலகு-1 மதுரை, மூலம் பரிந்துரை பெறப்பட்டு முன்னுரிமை வரிசைப்படி பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.