மனு எண்:

உதவித் தொகை வேண்டிய விண்ணப்பம்.

அனுப்புநர்: பெருமாளம்மாள் க’பெ செல்லமுத்து
அல்லமநாயக்கன்பட்டி கிராமம்
சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்)
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா:நான்மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன்.
எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை
வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி
நாளில் மனு கொடுத்துள்ளேன்.எண்‌‌ே‌மல்
கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை
வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன்.
இப்படிக்கு
செ.பெருமாளம்மாள்.

One Response to “உதவித் தொகை வேண்டிய விண்ணப்பம்.”

  1. tahssspermdu says:

    மனுதாரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரின் கணவா் ஏற்கனவே முதியோர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகிறார். உழைக்கும் திறன் உள்ளவர்.