மனு எண்:

அனுப்புநர் :
சுந்தர பாண்டியன்
தெற்கு தெரு
உச்சப்பட்டி
கிராமம்,

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா நான் மிகவும் ஏழை.இன்றைய பஞ்சாயத்து தலைவர் பணம் வாங்கி கொண்டு வீடு ஒதுக்கீடு செய்கிறார். அதற்கு BDO -வும் உடந்தையாக செயல்படுகிறார்.எனவே என் போன்ற ஏழைகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக கொள்கிறேன்.

One Response to “பசுமை வீடு திட்டம் தகுதியான பயனாளிகளை தோ்ந்தெடுத்தல் சம்பந்தமாக”

  1. bdotmmmdu says:

    ந.க.எண். 2289/2011/‌அ3 நாள்.04.04.2012

    பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், உ‌ரிய ஆவணங்களின் அடிப்படையிலும் கிராமசபை ஒப்புதலுடனும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது விண்ணப்பத்தில் கூறியுள்ள புகாருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.