மனு எண்:

குடியிருக்க இடம் வேன்டிய விண்ணப்பம்

அனுப்புநர்: நந்தகோபால் த/பெ செம்ம்புகூத்தன்
பாலமேடு கிழக்குத்தெரு
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. நான் பலமேடு கிழக்குத்தெருவை சார்ந்த ஒரு த்ஃஅழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவன். எனது தகப்பனார் முதல் தாத்தா ஆகியோர் பரம்பரை பரம்பரையாக தலையாரி வேலை பார்த்து வந்த்தனர் என்னுடைய தாத்தா காலம் முதல் ந்சுமார் 80ஆண்டுகளுக்கு மேலாக சர்வே எண் 3151ஒ ஓடைப்புறம்ப்0ஓக்கு நிலத்தை அனுபவித்து தண்டதீர்வையும் செலுத்திவந்தோம். எனது சகோதரர் முன்னால் இரணுவத்தினர் பலமுறை மேற்படி இடத்திற்க்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது 2 வருடங்களுக்கு முன்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய விஸ்தரிப்பிற்க்கு மேற்படி நிலத்தை மாற்றினார்கள் மடத்துகமிட்டி மெம்பெர்கள். இதற்க்கான் தீர்மானம் இயற்றும் போது சம்மந்தப்பட்ட குடுபத்தினருக்கு குடியிருப்புகென 15சென்டு முதல் 20 சென்டு வரை ஒதுக்கி தருவதாக பேசப்பட்டா நிலையில் மெம்பர்களின் தனிப்பட்ட கருத்துகளின் மூலம் முலு நிலமும் அரசுக்கு மாற்றப்பட்டது.தற்போது எனக்கு மிகவும் உடல் நிலை சரியில்லாமலும் கண்கள் தெரியாமலும் உழைப்பிற்கு முடியாத சூழ் நிலையில் எனது மனைவியி சொந்த ஊரான பழனி மலை அடி வாரத்தில் குடிசை போட்டு வாழ்ந்த்து வருகிரேன். மேலும் எனக்கு நான்கு பெண்குழந்தைகளை எனது பூர்வீக சொத்தை விற்று திருமணம் செய்துள்ளேன் எனது மூத்த மகளின் கணவர் இறந்து விட்டதால் இளம் வயது விதவை மகள் மனைவியுடன் பாதுகாப்பின்றி வசித்துவருகிறேன். அய்யா அவர்கள் கருனை கூர்ந்து எனது சொந்த
ஊரில் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த இடத்தில் அரசுக்கு இடையுறு இல்லாம்மல் குடியிருக்க இடம் ஒதுக்கி தறுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

One Response to “குடியிருக்க இடம் வேன்டிய விண்ணப்பம்”

  1. tahvptmdu says:

    வாடிப்பட்டிவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் தஃபெ.செம்புக்கூத்தன் என்பவர் வீட்டுமனை பட்டா கேரரி விண்ணப்பித்துள்ளார். மனுதாரர் வீட்டுமனைப்பட்டா கேரரியுள்ள சர்வே எண்:315-1ஏ நிலம் ஓடையும் புறம்புகலாக இருப்பதால் மேற்படி இடத்திற்கு பட்டா வழங்க இயலாது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.