மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. எஙளது ஊர் அருகில் பெருமால் மழை உள்ளது இதில் உள்ள பாறைகளை உடைக்க அரசு ஏலம் விட்டுவுள்ளது இதில் ஏலம் எடுத்தவர்கள் அதிகமான வெடிமருந்து பயன்படுத்தி பாறை களை வெடிக்கசெய்கின்றனர். அப்படி வெடிக்க செய்ய்வதால் வீடுகள, ப்ள்ளிகட்டிடங்கள். மற்றும் கோயில் கட்டிடங்கள் வெடிப்பு உண்டாகி பெரும் சேதம் விழைக்கின்றன மேலும் குவரிகளில் வரும் தூசிகளினால் சுற்றியுள்ள விவசாயங்கள் முற்றிலும் பாதிப்பை ஏற்படுதிகிறது அய்யாஅவர்கள் பார்வையிட்டு விவசாயத்தை மட்டும் நம்பி உள்ள எங்களை குவாரி வெடிமருந்திலிருந்து பாதுகாக்குமாறு அய்யா அவர்களை பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

One Response to “கல் குவாரிகளில் வெடிமருந்த்து பயன்படுத்துவது சம்மந்த்தமாக”

  1. ddminmdu says:

    குவாரி உரிமையாளர்களுக்கு கிராம மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் விவசாயங்கள் பாதிக்காதவாறு குறைந்த வீரியமுள்ள வெடி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.