- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

குடிநீர் பிரச்சனைகாக‌

மனு எண்: தொடுவானம்/8929/17/03/2012
துறை: BDO அலங்காநல்லூர்,அனைத்து துறைகள்
கிராமம்: ,அழகாபுரி

அனுப்புநர்: அ.ஜெயரமன்,
த/பெ மு.அழகர் சாமி
அழகாபுரி கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்கள் ஊரில் நான்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளன.முறையே 60000லிட்டர் தொட்டிகள் இரண்டும், 10000லிட்டர் தொட்டிகள் இரண்டும் உள்ளன.இதுகளிருந்து வரும் குடிநீர் ஒருசில தெருக்களுக்கு குடிக்க ஏற்றாதகவும்(நல்ல குடிநீர்), மாற்ற தெருக்களுக்கு குடிக்க முடியதளவு (உப்பு தண்ணீர்) உள்ளது.தயவு கூர்ந்து தாங்கள் இந்த பிரச்சனைகளை தீர்த்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.
நன்றி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "குடிநீர் பிரச்சனைகாக‌"

#1 Comment By bdoalamdu On March 28, 2012 @ 1:16 pm

அழகாபுரி ஊராட்சியில் மேற்கண்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு பைப்லைன் பழுது பார்க்கப்பட்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் நல்ல குடிநீர் வழங்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8929/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e2%80%8c/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.