மனு எண்:

சிமெண்ட் சாலை ‌வேண்டுவது தொடர்பாக

அனுப்புநர்: சீமான்
த-பெ பாண்‌டி
பாரைப்பட்டி கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

பாரைப்பட்‌டி கிராமம் காளியம்மன் கோவில் முதல் பழைய ஆதி திராவிடர் காலனி முடிய உள்ள பகுதி தாழ்வாக உள்ளதால் அந்த பகுதிக்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

2 Responses to “சிமெண்ட் சாலை ‌வேண்டுவது தொடர்பாக”

  1. bdomdwmdu says:

    2012 – 13ம் ஆண்டுக்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு வரப் பெற்றதும் முன்னுரிமையின் அடிப்படையில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என பாரைப்பட்டி மனுதாரக்கு தெருவிக்கப்படுகிறது

  2. bdomdwmdu says:

    20 – 2 – 3ம் ஆண்டுக்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு வரப் பெற்றதும் முன்னுரிமையின் அடிப்படையில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என பாரைப்பட்டி மனுதாரக்கு தெருவிக்கப்படுகிறது