மனு எண்:

தார் சாலை வேண்டுவது சம்மந்தமாக

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
பாரைப்பட்டி கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

பெரியபட்‌‌டி ஊராட்சி நத்தம் சாலை முதல் பாரைப்பட்டி கிராமம் ஆதி திராவிடர் காலனி முடிய உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் (சுமார் 2 கி.மீ) புதிய தார் சாலை அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஐயா.

One Response to “தார் சாலை வேண்டுவது சம்மந்தமாக”

  1. bdomdwmdu says:

    மா. ஊ. வ. முகாமை 13வது நிதிக்குழு மான்யத்திட்டத்தின் கீழ் இப்பணி ‌மேற்கொள்ள ஓப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வேலை துவங்கும் நிலையில் உள்ளது என்ற விபரத்தை பொது மக்களுக்க தெரிவிக்கப்படுகிறது.