- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

கிராம நிர்வாக அலுவலர் ரம்யா அவர்கள் கிராமத்திற்கு பணிபுரியவ வரரது சம்மந்தமாக

மனு எண்: தொடுவானம்/8880/14/03/2012
துறை: அனைத்து துறைகள்,வருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி
கிராமம்: ,மானூத்து

அனுப்புநர்: வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர்
பாறைப்பட்டி ராஜக்காபட்டி-உசிலம்பட்டி கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
நான் ‌‌மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன், கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வருவதில்‌லை, அவர் உசிலம்பட்டியி‌லே அலுவலகம் வைத்துள்ளார், அலுவலக வேலையை அவருடைய கணவர் சுந்தரம் செய்கிறார்,தினசரி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வராததால் முதியோர் பென்சன் மற்றும் பள்ளிமாணவர்கள் கையொப்பம் வாங்குவதற்கு கிராம மக்ககளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது, அக‌‌வே அவரை தினசரி கிராமத்திற்கு வந்து செல்லும்படி‌ லஞ்சம் வாங்காமல் வே லைசெய்யும் படி அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்,


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "கிராம நிர்வாக அலுவலர் ரம்யா அவர்கள் கிராமத்திற்கு பணிபுரியவ வரரது சம்மந்தமாக"

#1 Comment By rdouspmdu On April 3, 2012 @ 5:18 pm

மேற்கண்ட புகார் மனு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் மனுதாரர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. எனவே புகார் மனுவின் மீது நடவடிக்கை தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8880/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.