மனு எண்:

Email a copy of 'சுமன் இள நிலை உதவியாளர் வட்டாட்சியர் அலுவலகம் உசிலம்பட்டிபணிஇடமாற்றம் செய்ய வேண்டி' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “சுமன் இள நிலை உதவியாளர் வட்டாட்சியர் அலுவலகம் உசிலம்பட்டிபணிஇடமாற்றம் செய்ய வேண்டி”

  1. rdouspmdu says:

    உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் திரு சுமன் என்பவர் மீது தனக்கு வேண்டிய நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பு போன்றைவைகளில் தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார் என பொதுவான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் இநிஉ திரு சுமன் என்பவரது நெருங்கிய உறவினர் மேக்கிழார்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்ததன் தொடர்ச்சியான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இம்மனு மீது நடவடிக்கை தேவையில்லை என முடிவெடுத்து இதன்படி முடிவு செய்யப்படுகிறது.