மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
பேய்க்குளம் கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா ‌எங்கள் ஊராட்சிக்கு கள்ளிக்குடியிலிருந்து பேய்க்குளம் வரை சிற்றுந்து இருந்தது தற்சமயம் அப்பேருந்து நிறுத்தப்பட்டு விட்டதால் எங்கள் ஊராட்சிக்கு திருமங்கலம் முதல் ‌பேய்க்குளம் வரை கள்ளிக்குடி வழியாக ஒரு பேருந்து இயக்கி எங்கள் ஊர் மக்களின் போக்குவரத்திற்க்கு வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு
ஊர் பொதுமக்கள்,
பேய்க்குளம் கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

One Response to “பேய்க்குளம் கிராமத்திற்க்கு பேருந்து வசதி கேட்டல் தொடர்பாக”

  1. tnstccomml says:

    தடஆய்வு செய்து புதிய பேருந்து சேர்க்கையின் போது பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.