மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
தனியாமங்கலம் கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

குடிநீர் வசதி, சாலை வசதி, இல்லை. உடனெ சரிசெய்து கொடுக்கவும், தலைவர் சரியாக இல்லை. எனவெ தயவு செய்து உடனெ நடவடிக்கை எடுக்கவும். எந்த பனிகலும் சரியா செஇவது இல்லை . குடிதன்னிர் வசதி இல்லை.ஊராட்சி தலைவர் சரியலிலை. அவர் மேது நடவடிக்கை எடுக்கவும்.

One Response to “”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  தனியாமங்கலம் கிராமத்தில் போதிய அளவிற்கு குடிநீர் வசதி உள்ளது, தெருக்களில் சாலை வசதியும் உள்ளது. ஊராட்சித் தலைவர் சரியாக பணி செய்வதில்லை எனத் தெரிவித்ததற்கு உரிய ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை. எனவே விண்ணப்பதாரரின் மனு நிராகரிக்கப்படுகிறது.

  ————-
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்