மனு எண்:

அனுப்புநர் :
அழகா்,
தஃபெ.ராமசாமி, (எ) காமாட்சி சோ்வை,
அய்யன் கோவில்பட்டி கிராமம், நிலக்கோட்டை வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

குண்டுவாரன் கோட்டை கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான சா்வே எண்56ஃ1,56ஃ2,60ஃ2,546ஃ6,565 இதில் கண்ட நிலங்களை வேறு நபா்களுக்கு விற்றுவிட்டனா். அண்ணாதுரை,தஃபெ.அப்பாச்சாமி, முன்னாள் துணைத் தலைவா், அவா் தான் இந்த மோசடிகளுக்கு காரணம். எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

ராமசாமி,
அய்யன் கோவில்பட்டி கிராமம்.

2 Responses to “மோசடியாக பட்டா மாறுதல் செய்து விற்று விட்டனா். – நடவடிக்கை செய்தல் தொடா்பாக. பாச”

  1. tvmadmin says:

    மேற்கண்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததால் மனுதாரர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுச்செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

  2. spmdu says:

    ஜி3-4566-12 நாள். 14.03.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், இம்மனுவில் தெரிவித்திருக்கும் நிலப்பிரச்சனை காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். எனவே இம்மனுவை திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.