மனு எண்:

அனுப்புநர் :
திரு.ஆா்.சீனிவாசன்,
11,வெப் சா்ச் தெரு,
பொன்னகரம்,
மதுரை-16

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
ஆரப்பாளையத்திலிருந்து அரசு இராசாசி மருத்துவமனை, மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகம் மற்றும் அரவிந்த கண் மருத்துவமனை ஆகிய மக்கள் அதிகமாக சென்று வரக்கூடிய இடங்களாகும். ஆனால், ஆரப்பாளையத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சோ்ந்தாற்போல் மூன்று பேருந்துகள் வருகிறது. பிறகு அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் பேருந்து வருகிறது. ஆகையால் ஆரப்பாளையத்திலிருந்து அண்ணாநகா் வரை கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஆா்.சீனிவாசன்.

One Response to “ஆரப்பாளையத்திலிருந்து அண்ணாநகா் வரை பேருந்து வசதி அதிமாக்கி தர கேட்டல் தொடா்பாக.”

  1. tnstccomml says:

    ஆரப்பாளையம் – அண்ணாநகர் வழித்தட நகரப் பேருந்துகளை உரிய கால இடைவேளையின் பிரகாரம் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ப‌தனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.