- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

துனண சுகாதாரநிலையம் கேட்பு சம்மந்தமாக

மனு எண்: தொடுவானம்/8772/08/03/2012
துறை: அனைத்து துறைகள்,இணை இயக்குநர் (சுகாதாரம்)
கிராமம்: ,சின்னக்கட்டளை

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்.மதுரை மாவட்டம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்,சின்னக்கட்டளை ஊராட்சியில் மொத்தம் 901 வீடுகள் உள்ளது சுமார் 2570 மக்கள் தொகை கொண்டது எங்கள் ஊராட்சிக்கு பொதுமக்கள் நலன் கருதி துணை சுகாதாரநிலையம் அமைக்குமாறு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் செவிலியர் சின்னக்கட்டளை கிராமத்திற்கு மட்டும் தனியாக போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "துனண சுகாதாரநிலையம் கேட்பு சம்மந்தமாக"

#1 Comment By jdhealthmdu On March 9, 2012 @ 8:09 am

சின்னக்கட்ட‌ளை கிராமம் அருகிலேயே உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவ‌மனை உள்ளது. துணை சுகாதாரதம் அமைப்பதற்கு மக்கள் தொகை போதுமானதாக இல்லை.

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மதுரை.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8772/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%ae%a3-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.