அனுப்புநர்:
S.PANDI S/O SONAI
கூடக்கோவில் கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா
வணக்கம் நான் கூடக்கேுாவில் கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்துகள் தந்தை சோனை பெயரில் பட்டாவாகி எனது தந்தை காலாமான பிறகு எங்களது பெயரில் கூட்டுபட்டாவில் விடுபட்டுவிட்டது தற்பொழுது எனது பெயருக்கு பட்டா மாற்றிதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு மனு
யுடிஆர் தவறு என்பதால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் மனுச் செய்து கொள்கிறேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே மனுதள்ளுபடி
மனுதார் தனது தந்தை காலமான பின்னர் கூட்டுப்பட்டாவில் தங்களது பெயர் விடுபட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தந்தையின் இறப்புச்சான்று மற்றும் வாரிசுதார் சான்றுடன் விண்ணப்பத்தைப் புதுப்பித்துக்கொள்ள மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. மனு தள்ளுபடி.