அனுப்புநர்: வெள்ளை,
த/பெ. வெள்ளப்பெரியான்
சாலக்கிப்பட்டி கிராமம்
தும்பைப்பட்டி ஊராட்சி,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,
நான் சாலக்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 65 வயதாகிறது. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை, வாரிசுதாரும் இல்லை. நான் வறுமையில் வாடுகிறேன். ஆகவே எனக்கு அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை கிடைக்க கருணைபுரியும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ந.க.எண் :3906/2012/டி2
மனுதாரருக்கு ஆண்மகன் ஆதரவு உள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வட்டடாட்சியர்(சபாதி),
மேலுார்