மனு எண்:

நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக

அனுப்புநர் :
வி. லோகநாதன்
த-பெ கே. எம்வீரமலைச்சா்மி
அய்யப்பநாயக்கன்பட்டி
குருவித்துரை
வாடிப்பட்டி
5ை3

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம் அய்யா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கோவில் குருவித்துரையில் என்னுடைய இடம் உள்ளது.
அதில் வி. அழகர்சாமி , கே. சேகர் அடியாள் எ. துரைப்பாண்டி ஆகியோர்் என்னை நுழைய விடாமல் விரட்டுகின்றனா் இதைப்பற்றி ஏற்கனவே தொடுவானத்தில் ்5-12-2011 மனு எண் 7658 ன் மூலமாக புகார் செய்து இருந்தேன் நடவடிக்கை இல்லாததால் மீண்டும் 23-1-12 மனுஎண் 8027 ன் மூலமாக புகார் செய்தேன் இதன் அடிப்படையில் சோழவந்தான் காவல் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு கோர்ட் தீர்ப்பும் கோட்டாட்சியா் தீர்ப்பும் செல்லத்தக்கவை அல்ல என்றும் தெரிவிக்கப்ட்டது. எனவே அதனை மறு விசாரணை செய்ய உத்திரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

One Response to “நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக”

  1. spmdu says:

    ஜி3-6125-12 நாள். 03.03.12 இம்மனு மீதான விசாரணையில் இருதரப்பினர்களையும் அழைத்து விசாரணை செய்ததில், ஆவணங்களையும் பார்வையிட்டதில், மனுதாரரும் எதிர்மனுதாரர்களும் தாவாவாக உள்ள நிலத்தில் யாரும் நு‌ ழைவது இல்லை என்றும் எதிர்மனுதாரர்கள் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் மேல்முறையீடு செய்துள்ளதால், விசாரணை முடிவின்படி இருதரப்பினரும் நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இம்மனு மீது மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.