மனு எண்:

தவறுதலாக எல்லைக் கல் நடுவது தொடா்பாக

அனுப்புநர் :
ரா.பெரியசாமி
த-பெ ராமையா நாடார்
294 சொர்ணகாந்தம் இல்லம்
ஐீவா நகர் முதல் தெரு
மதுரை 11

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதிப்பிற்குரிய அய்யா
திருமங்கலம் வட்டத்தில் ம.புளியங்குளம் கிராமத்தில் ச.எண் 17-2எ பட்டா எண் 978ல் உள்ள 66 செண்ட் நிலத்தில் திரு.பாஸ்கரன் சர்வேயர் திருமங்கலம் அவா்கள் தவறுதலாக எல்லைக்கல் நடுவதற்கு சர்வே செய்து கொடுத்திருக்கிறார் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறேன்.

One Response to “தவறுதலாக எல்லைக் கல் நடுவது தொடா்பாக”

  1. tahtmmmdu says:

    கள்ளிக்குடி குறுவட்ட அளவர் (பொ) சார் ஆய்வாளர் 18.03.2012 அன்று புளியங்குளம் கிராமத்தில் ச.எண் 17-2ஏ – எல்லைக்கல் சரியாக அளந்து மனுதாரருக்கு நேரில் தெரிவித்து தனியாரிடம் ஓப்புதல் பெறப்பட்டது.மனு ஏற்பு.